தினமும் டயட் சோடா குடித்தால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்..?

Share

டயட் சோடா தினமும் குடித்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்: பெரும்பாலான பிரபலமான டயட் சோடாக்களில், உதாரணமாக, கோக், ஃபாண்டா, ஸ்ப்ரைட், உள்ளிட்டவை, ஆஸ்பர்டாமே என்ற கேன்சர் உருவாகக் காரணமான ஸ்வீட்டனர் உள்ளது. எனவே, தினமும் டயட் சோடா குடித்தால், கேன்சர் ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆனால், டயட் சோடாவால் கேன்சர் உண்டாகும் என்று முடிவு செய்யக்கூடாது என்பதையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com