வெதுவெதுப்பான நீரில் தயார் செய்யப்படும் இதை காலை எழுந்தவுடன் குடிப்பது பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. ஒரு சிலர் இதில் புதினா இலை, தேன் அல்லது பிற சுவையூட்டும் பொருட்களை சேர்த்து குடிப்பார்கள். காலை நேரத்தில் இதைக் குடிப்பதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
தினமும் காலை லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
Share