திண்டுக்கல் அருகே அரசு நகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததில் 2 பேர் பலி

Share

திண்டுக்கல்: நத்தம் அருகே அரசு நகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நிகழ்த்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com