தாய்லாந்து பாட்மிண்டன்: அரை இறுதியில் பி.வி.சிந்து

Share

பாங்காக்: தாய்லாந்து பாட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை சிந்து 21-15 என கைப்பற்றினார். 2-வது செட்டை 22-20 என யமகுச்சி தன்வசப்படுத்தினார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com