தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கும்போது இதையெல்லாம் கவனியுங்க! I Lactation expert explains about breast milk collection

Share

ஃபீடிங் பாட்டில் மூலம் இந்தப் பாலைத் தரக்கூடாது. ஃபீடிங் பாட்டில் மூலம் தாய்ப்பால் கொடுத்தால் தாயிடமிருந்து குழந்தை, பாலை உறிஞ்சுவது குறையத் தொடங்கும். மேலும், வயிற்றுப்போக்கு ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு. தாய்ப்பாலை எடுப்பதற்கு `பிரெஸ்ட் பம்ப்’ (Breast Pump) பயன்படுத்தப்படுகிறது. அந்த பம்ப் பாலை வெளியே எடுப்பதற்கு ஒரு தூண்டுதலாக மட்டுமே இருக்கும். அதன்பிறகு கைகள் மூலமே தாய்ப்பாலை சேகரித்து, சேமிக்க வேண்டும்.

ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

நிறைய பேர் பம்ப் மூலம் சிறிதளவுதான் பால் வருகிறது என தவறாக எண்ணுகிறார்கள். தாய் வெளியிடத்தில் இருக்கும்போது குழந்தை அருகில் இருக்காது. அப்போது தாய்ப்பாலைத் தூண்டுவது மட்டுமே பம்ப்பின் வேலை. கைகளால் பாலை சேகரிக்கும்போதுதான் சரியான அளவில் கிடைக்கும். தாய்ப்பாலை சேமித்து வைக்கும் பாத்திரம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடியால் ஆன பாத்திரமாக இருக்கலாம். பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com