சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி சாகு 2வது முறையாக தபாலில் அனுப்பிய கடிதத்தை ஏற்க அதிமுக மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ரிமோட் வாக்கு எந்திரம் குறித்த விளக்க கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதால் ஏற்க மறுக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி 2வது முறையாக தபாலில் அனுப்பிய கடிதத்தை ஏற்க அதிமுக மீண்டும் மறுப்பு
Share