தமிழ்நாட்டில் 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு

Share

சென்னை: காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக இருந்த 210 காவலர்களை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து ஆர்டர்லிகளை தமிழக காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com