தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

Share

சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ்  அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியராக இருந்த சி.ஏ. ரிஷப், திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com