தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது: விஜயகாந்த்

Share

சென்னை: தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தியபிறகு,மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படையாக  செயல்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com