தமிழ்நாடு: நாய் வளர்க்க ரூ.5000 கட்டணமா? நாய் வளர்ப்புக் கொள்கையின் புதிய விதிகள் என்ன?

Share

தமிழ்நாடு, நாய்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் வீடுகளில் நாய்களை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது ஆகியவை குறித்து புதிய கொள்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நாய் வளர்ப்பு உரிமம் பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் கட்டணமும் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் என்கின்றனர், விலங்குகள் நல ஆர்வலர்கள்.

அரசின் கொள்கையில் சிரமம் இருந்தால் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர், கால்நடைத்துறை அதிகாரிகள்.

வீடுகளில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய கொள்கை வகுக்கப்பட்டது ஏன்? அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறுவது என்ன?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com