தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: செந்தில் பாலாஜி, பொன்முடி வெளியேற்றம் அதிமுக, பாஜகவின் வெற்றியா?

Share

செந்தில் பாலாஜி, பொன்முடி

பட மூலாதாரம், x

படக்குறிப்பு, செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ், பொன்முடி

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் வெளியேற, மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சத் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

வி. செந்தில் பாலாஜி, கே. பொன்முடி ஆகியோரின் வெளியேற்றத்தை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தங்களுக்கான வெற்றியாகச் சுட்டிக்காட்டி வருகின்றன.

ஒரு அமைச்சரவை மாற்றம், ஆளும் கட்சிக்கு இவ்வளவு நெருக்கடியான விவகாரமானது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூட வளாகத்தில் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com