தமிழகத்தில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Share

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com