தென் மேற்கு பருவ காற்று காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Share