தண்ணீரில் ஊற வைத்த முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

Share

03

 ஊறவைத்த முந்திரிகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்வதால் நம் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். முந்திரி பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Ekta Sood கூறுகையில், முந்திரியை அப்படியே சாப்பிடுவதற்கு பதில் தண்ணீரில் ஊற வைப்பது அவற்றின் digestibility-ஐ மேம்படுத்துகிறது. இதனால் முந்திரியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து தன்மை, கிரீமீனஸ் மாற்று ஃப்ளேவர் அதிகரிக்கிறது, ஆன்டி-நியூட்ரியன்ட்ஸை குறைக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com