தணியாத கோவிட் அபாயம்; மீண்டும் மாஸ்க் தேவைப்படலாம்… எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்! |Doctors advised to wear N95 mask against covid

Share

நீரிழிவு, புற்றுநோய், நாள்பட்ட கல்லீரல், சிறுநீரகம் அல்லது நுரையீரல் நோய், உறுப்பு அல்லது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, ஹெச்.ஐ.வி அல்லது பிற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நிலைமைகள், இதயநோய் அல்லது பக்கவாதம், டிமென்ஷியா அல்லது மனநலப் பிரச்னைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் கோவிட் தொற்றால் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுவதற்கான அபாயம் இருக்கிறது’’ என ஜார்ஜ் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் ஹெல்த் பேராசிரியர் ரெய்னர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், பாதுகாப்பான மற்றும் பொருந்தக்கூடிய மாஸ்க்கை அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது. சிலர் கோவிட் தொற்றுக்குப் பின்னர் கடுமையான நோய்க்கு உள்ளாகும் அபாயத்தில் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com