தங்கராஜு சுப்பையா: தூக்கு தண்டனையின் விளிம்பில் மகன்; விவரம் தெரியாமல் சந்தித்து பேசிய தாய்

Share

சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தங்கராஜூ சுப்பையா

பட மூலாதாரம், TRANSFORMATIVE JUSTICE COLLECTIVE

சரியாக காலை ஆறு மணிக்கு தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கடுமையான தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டோர் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் தங்கராஜு சுப்பையா.

சிங்கப்பூரில் கடைசியாக 2022 அக்டோபர் மாதம் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் தங்கராஜு.

உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com