குடல் எரிச்சல் : தக்காளியின் தோல்கள் மற்றும் விதைகள் அதிகம் சாப்பிட்டால், குடல் எரிச்சல், குடல் தோற்று, குடல் நோய்க்குறி ஏற்படலாம். உங்களிடம் ஏற்கனவே குடல் தொற்றுகள் இருந்தால், தக்காளி மேலும் வீக்கத்தைத் தூண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய பொதுவான உணவு ஒவ்வாமைகளில் தக்காளியும் ஒன்றாகும். எனவே, தக்காளியை அளவோடு சாப்பிடுவது நல்லது.
தக்காளி அதிகம் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு இத்தனை கேடுகள் வருமா..?
Share