டெல்லி புதிய மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதாவிடம் விசாரணை நிறைவு

Share

டெல்லி: டெல்லி புதிய மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை நடத்திய 9 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com