டெல்லி படுகொலை: முண்டம் ஒரு பக்கம், கை-கால்கள் மறுபக்கம் – மனைவி, மகனை போலீஸ் பிடித்தது எப்படி?

Share

டெல்லி கொலை

பட மூலாதாரம், Getty Images

டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒருவரின் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கைது செய்துள்ளது.

அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் குளிர்சாதன பெட்டியில் வைத்துப் பின்னர் வெவ்வேறு இடங்களில் வீசி அப்புறப்படுத்தியதாக காவல் துறை கூறுகிறது.

இந்த படுகொலை டெல்லி மெஹ்ரௌலியில் நடந்த ஷ்ரத்தா படுகொலையை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப்பும் ஷ்ரத்தாவைக் கொன்று, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, பின்னர் வெவ்வேறு இடங்களில் வீசினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com