“ஊழல் பற்றி பேசுவதற்கு முன்பாக உங்கள் வாயை டெட்டால் ஊற்றி நன்றாக கழுவுங்கள்” என காங்கிரஸ் எம்.பி-க்களை விமர்சித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
'டெட்டால் ஊற்றி வாயை கழுவுங்கள்' – டிவிட்டரில் வைரலாகும் நிர்மலா சீதாராமன் பேச்சு
Share