08
கட்டுக்கதை 6: டிரை ஃப்ரூட்ஸில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்
உண்மை: இது நாம் வாங்கும் பொருட்களை பொறுத்து அமையும். பொதுவாக உலர்ந்த திராட்சை, ஆப்ரிக்காட் போன்ற டிரை ஃப்ரூட்ஸில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். இந்த இயற்கை சர்க்கரையை சாப்பிடுவதால் தீங்கொன்றும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயற்கை சர்க்கரையில் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவில் உள்ளது.
