டிஎன்ஏ பரிசோதனை மூலம் 30 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட சீரியர் கில்லர் – எப்படி முடிந்தது?

Share

சீரியர் கில்லர்

16 வயது நிரம்பிய 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த தொடர் கொலைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் எப்படி பிடித்தனர் என்பதே தற்போது பிபிசி வெளியிட்டுள்ள குறுந்தொடரின் கதையாகும்.

‘சனிக்கிழமையின் இரவு கொலைகாரன்’ என்ற அந்த நபரை அடையாளம் காணவே முடியாது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கொலைகாரனை காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர்.

அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க இரண்டு டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோகக் கதைதான் ‘ஸ்டீல்டவுன் கொலைகள்’ என்ற பிபிசியின் புதிய குறுந்தொடரின் கருவாக உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com