ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

Share

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5, 6, 7, 10, 11, 12ம் தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com