ஜெயலலிதாவை விட தனது தாயாரும், மனைவியும் பலமடங்கு சக்தி வாய்ந்தவர்கள்: அண்ணாமலை பேச்சு

Share

சென்னை: ஜெயலலிதாவை விட தனது தாயாரும், மனைவியும் பலமடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தான் ஜெயலலிதா போன்ற தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் அண்ணாமலை பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com