ஜெமினிட்ஸ்: ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?

Share

ஜெமினிட் எரிகற்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜானத்தன் ஓகல்லகன்
  • பதவி,

ஒவ்வோர்ஆண்டும் டிசம்பர் மாதம் நிகழும் வானியல் அதிசயம்தான் ஜெமினிட்ஸ் எரிகற்கள் பொழிவு. அதனை ஜெமினிட்ஸ் என்று அழைக்கிறோம். ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிகற்கள் எங்கிருந்து வருகின்றன என்று தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பேரரசர் அலெக்சாண்டர் படுகொலைக்குப் பிறகு, ரோமானிய பேரரசில் குழப்பம் நிலவியது. அதே நேரத்தில் சீனா தொடர்ச்சியான போரால் பல சேதங்களை சந்தித்தது.

1800 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சூழ்ச்சியில் சிக்கிக் கொண்ட மனிதர்களின் தலைக்கு மேலே மிக உயரத்தில் மற்றொரு வியக்கத்தக்க நிகழ்வு நடந்தது. அதன் விளைவுகளை நாம் இன்றும் காண்கின்றோம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இந்த சமயத்தில்தான் 3200 ஃபயத்தான் (3200 Phaethon) என்ற சிறுகோள் பேரழிவை சந்தித்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அது உடைந்து நொறுங்கி, சூரியனைச் சுற்றி ஒரு நீண்ட வளையத்தில் துண்டுகளாக விழுந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com