ஜவாஹர்லால் நேரு: சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு அளித்த முதல் டிவி பேட்டியில் என்ன பேசினார்?

Share

காணொளிக் குறிப்பு,

ஜவஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சி நேர்காணல்

(பிபிசி தமிழில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான இக்கட்டுரையை இன்று மீண்டும் பகிர்கிறோம்.)

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சிப் பேட்டியை, 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிசி மீண்டும் வெளியிட்டுள்ளது. முன்னேற்பாடின்றி நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பை வில்லியம் கிளார்க் அறிமுகப்படுத்துகிறார்.

செய்தியாளர்: மாலை வணக்கம்! அநேகமாக இந்த வாரம் முன்னெப்போதையும் விட ஆசியா குறித்த நமது எண்ணங்களை ஆழமாக அலசி வருகிறோம். நமக்கு ஓர் அதிர்ஷடம் அடித்திருக்கிறது. இன்றிரவு ஆசியாவின் மிகப் பிரபலமான அரசியல்வாதி, இந்தியாவின் பிரதமர் நமது அரங்கில் இருக்கிறார்.

மிஸ்டர் நேரு, இங்கு நீங்கள் வந்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். இங்கிருப்பவர்கள் சார்பாகவும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் சார்பாகவும் பேசுகிறேன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com