சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை எதிர்த்த 13 வயது சிறுவர்களுக்கு என்ன ஆனது?

Share

ஜோசப் ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

1953 மார்ச் 5 அன்று சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்தபோது, முழு சோவியத் யூனியனும் துக்கத்தில் மூழ்கியது போலத் தோன்றியது. இந்தத் துயரத்திற்குப் பின்னால், கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்திலும், வறுமையிலும் மடிய காரணமாக இருந்த தலைவர் என்ற கலவையான பார்வையும் இருந்ததன.

ஆனால் ஸ்டாலினின் அதிகாரத்தை ஒரு வழக்கில் மூன்று சிறார்கள் எதிர்த்தனர்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர் ஒரு கேள்வி கேட்க முடியாத அதிகார மையத்தை முன்னிறுத்த முயன்றார். மேலும் எதிர்க் குரல்களை மிருகத்தனமாக ஒடுக்கினார்.

அதையும் மீறி சோவியத் யூனியனில் போராட்டங்கள் நடந்தன. அவை அடிக்கடியோ அல்லது பெரிய அளவிலோ நடக்கவில்லை. ஆனால் சர்வாதிகார ஆட்சியுடன் பலர் உடன்படவில்லை என்பதை அவை சுட்டிக்காட்டின.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com