* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று குஜராத் அரசு நினைப்பதால் மோர்பி பால விபத்து குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்* கெஜ்ரிவால் ஒருவேளை ஊழல்வாதியோ அல்லது தீவிரவாதியாகவோ இருந்தால் கைது செய்யலாம். – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* குதிரை பேரம் நடத்த முடியாத மாநிலங்களில் கவர்னர்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. – கேரள முதல்வர் பினராயி விஜயன்* பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
சொல்லிட்டாங்க…
Share
