தேர்தலில் குஜராத் பற்றி அவதுாறு செய்தவர்கள் மாநிலத்தை விட்டு விரட்டப்படுவார்கள். : – பிரதமர் நரேந்திர மோடிபாஜ ஆட்சிக்கு வந்தால், இமாச்சலில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். : – பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாஅருங்காட்சியகத்தில் முதல்வர்களின் படங்கள் இருக்கும். அதில் பாசாங்கு செய்பவர்களின் படம் இடம்பெறாது. : – மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே.ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜ. பாஜ பேரணி நடத்தினால் எதிர்க்க மாட்டோம். : – விசிக தலைவர் திருமாவளவன்
சொல்லிட்டாங்க…
Share
