சொல்லிட்டாங்க…

Share

* தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். – பிரதமர் நரேந்திர மோடி* அதிமுக ஆட்சிக் காலத்தில் பட்டியல் சமூகத்தினர் உயர்கல்வியில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். – விசிக தலைவர் திருமாவளவன்* தமிழ்நாடு மக்களை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* பஞ்சாயத்து தேர்தலில் எங்களது பெரிய வெற்றி எதிர்க்கட்சியினரை பீதி அடையச் செய்துள்ளது. – மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com