* தமிழகத்தில் நான் பணியாற்றிய அதிமுக ஆட்சிக் காலத்தின்போது, துணைவேந்தர்கள் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்கப்பட்டது. – பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்* 8 ஆண்டு பாஜ ஆட்சியில், கோடீஸ்வரர்களின் ரூ.11 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. – மார்க்சிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி* ஹெல்மெட் அணிய வேண்டாம், ஓட்டுனர் உரிமம் தேவையில்லை, போக்குவரத்து விதிமீறினாலும் அபராதம் செலுத்த வேண்டாம். – குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கி.* துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
சொல்லிட்டாங்க…
Share
