* நாட்டின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் தேச விரோத நடவடிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா* மூன்று ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகே டெல்லி அரசிடமிருந்து லோக் ஆயுக்தா அறிக்கைகள் கிடைத்துள்ளது. – டெல்லி ஆளுநர் சக்சேனா.* அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் ஒன்றிய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. – மத்திய இணையமைச்சர் எல். முருகன்* கர்நாடக காவல் துறையில் ஆட்சேர்ப்பு ஊழல் இல்லாமல் நடைபெற வேண்டும். – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
சொல்லிட்டாங்க…
Share
