* இந்தியா முன்பு புறாக்களை விடுவித்தது. தற்போது சிறுத்தைகளை விடுவிக்கிறோம். – பிரதமர் நரேந்திர மோடி* தூத்துக்குடி படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி. – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* மோடி அரசு எங்கள் கல்வி அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* ஆவின் பால் உற்பத்தியை அதிகரித்து தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். – பாமக தலைவர் அன்புமணி
சொல்லிட்டாங்க…
Share
