சொல்லிட்டாங்க…

Share

* நீதித்துறை தவறான பாதையில் சென்றால் அதை கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ* அதிமுக அலுவலக சாவி விவகாரத்தை எதிர்த்து ஐகோர்ட் சென்ற ஓ.பன்னீர்செல்வம் கொட்டு வாங்கினார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி* மற்ற கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு கட்சி நடத்துகிறேன் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண்*இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண்ணை சீனா பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. பாமக நிறுவனர் ராமதாஸ்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com