சொல்லிட்டாங்க…

Share

* கர்நாடகாவில் முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு ஏலம் போவதாக, பாஜவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.* இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டை வரவேற்கிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ* இந்தி மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com