சொல்லிட்டாங்க…

Share

* நம் நாட்டையும், நம் இளைஞர்களையும் அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களை அனுமதிக்கக் கூடாது. பிரதமர் மோடி*நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, மக்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களையும் பாஜ செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்* மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜவால்தான் இந்தியாவுக்கு தலைகுனிவு. இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி* இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் மூர்க்கத்தனமாக ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. மொழி திணிப்பு முற்றிலும் கைவிடப்பட வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com