சொல்லிட்டாங்க…

Share

* அரசு நலத் திட்டங்களின் பயன்கள் அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். – பிரதமர் நரேந்திர மோடி* பாஜ ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் பொது சொத்துகள் திட்டமிட்டு தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. – இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் சீனிவாஸ்* அண்மைக்காலமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துரிமையை பறிப்பது பல்கலைக்கழகங்களின் பாணியாக மாறி வருகிறது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* நூல் விலையை குறைப்பது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com