சொல்லிட்டாங்க…

Share

மேயர்கள் அடிமட்ட அளவில் இருந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாக வைத்து செயல்படக் கூடாது.- பிரதமர் மோடிகார் இல்லாத எத்தனையோ லட்சக்கணக்கான பேர் நம்நாட்டில் உள்ளனர். நடந்து சென்றால்தான் மக்களின் அடிப்படை பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவர்னர் பதவி என்பது ஒரு அரசியலமைப்பு பதவியாகும். அதில் இருந்து கொண்டு மதிப்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது.- கேரள முதல்வர் பினராயி விஜயன்ஒன்றிய அரசு மாநில அரசின் அதிகாரத்தை எந்த அளவுக்கு உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு தமிழக அரசின் நீட் மசோதா ஒரு சான்றாகும்.- விசிக தலைவர் திருமாவளவன்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com