* தாய்மார்களும், சகோதரிகளும்தான் எனது வலிமையும், உத்வேகமும் ஆவர். – பிரதமர் மோடி* பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் பாஜ திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி * கவர்னர் பதவிக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. அந்த பதவியில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்று கருதக்கூடாது.- கேரள முதல்வர் பினராயி விஜயன்* காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தையும், தேசிய பிரச்னைகளையும் மூடி மறைக்க மோடி செய்யும் தந்திரமே சிவிங்கி புலி நாடகம்.- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
சொல்லிட்டாங்க…
Share
