சொல்லிட்டாங்க…

Share

*தமிழ்நாட்டை 2030க்குள்‌ 1 டிரில்லியன்‌ அமெரிக்க டாலர்‌ பொருளாதாரமாக மாற்ற வேண்டும்‌ என்ற இலக்கை அடைய, ஏற்றுமதி வர்த்தகம்‌ மிகவும் முக்கியம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்*உலகம் கொரோனா தொற்றை முறியடித்து வருகிறது. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். – பிரதமர் மோடி*பண்ருட்டி ராமச்சந்திரன் வேடந்தாங்கல் பறவையை போன்றவர். சீசனுக்கு தகுந்தாற்போல் அவ்வப்போது வந்து செல்வார். – அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி*வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றெடுத்தே தீருவோம். – பாமக நிறுவனர் ராமதாஸ்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com