சொல்லிட்டாங்க…

Share

* ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்* தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பலத்தை நிச்சயமாக நிரூபிப்போம்.- தேமுதிக தலைவர் விஜயகாந்த்* ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே ஒன்றிய பாஜவின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே ஒன்றிய பாஜவின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com