சொல்லிட்டாங்க…

Share

மின்சார சட்டத்திருத்தம் மிகவும் ஆபத்தானது. இதை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டக்கூடாது. – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்பாஜவின் ஆட்டத்தையும், கொட்டத்தையும் அடக்கும் பூமியாக தமிழகம் உள்ளது. அம்பானி, அதானிகளுக்காக மோடி ஆட்சி நடத்துகிறார். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடுதலை போராட்டத்தில் காங்கிரசின் பங்கை எவரும் மூடி மறைத்திட முடியாது. ஆனால், தேசிய கொடியின் மீது பாஜவுக்கு திடீர் பற்று ஏற்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஅதிமுக என்பது மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி. மற்றவர்களால் இதை உடைக்கவும், அழிக்கவும் முடியாது. – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com