சொல்லிட்டாங்க…

Share

* பிரதமரின் அக்னி பாதை என்ற புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்து; இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்து. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* மகாராஷ்டிரா அரசையும் ஷிண்டே உட்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களையும் காப்பாற்ற ஒன்றிய பாஜ அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம் சிவசேனாவை அழிக்கப் பார்க்கிறது. – சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்* ஒரு மரத்திற்கு 5 அலகு மின்சாரம் என்பது மிகவும் குறைவுதான். எனினும், மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். – பாமக நிறுவனர் ராமதாஸ்* இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை  விடுதலை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com