சொல்லிட்டாங்க

Share

* ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.- பிரதமர் மோடி * மோடி அரசின் 8 ஆண்டு கொடுமைகளை கண்டித்து, ஆகஸ்ட் 25 முதல் 31 வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* வரும் சட்டமன்ற பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். நான் வென்ற தொகுதியை மகன் விஜயேந்திராவுக்கு விட்டுக் கொடுக்கிறேன்.- கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா* துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரசின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது, ஈகோ அல்லது கோபத்திற்கான நேரம் அல்ல.- எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com