பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க எனக்கு முழு உரிமை உள்ளது. :- காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாநாட்டில் விளையாட்டை ஊக்குவிக்க தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. :- ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர்எம்எல்ஏக்களை பாஜ வளைத்தாலும், கட்சித் தொண்டர்களை ஒருபோதும் சிவசேனாவிடம் இருந்து பிரித்து விட முடியாது. :- மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேமருத்துவ கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மாற்றுப் பாட வாய்ப்புகளை ஆராய வேண்டுமே தவிர, தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. :- பாமக தலைவர் அன்புமணி
சொல்லிட்டாங்க…
Share
