சொல்லிட்டாங்க…

Share

* பள்ளி, கல்லூரிகள், மாணவர்களுக்கு அறிவாற்றலையும் தனித்திறமையையும் உருவாக்கும் அடிப்படையில்  இயங்க வேண்டும். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* தென் மாநிலங்களில் பாஜ ஆட்சியை கொண்டுவரும் விஷன் தெற்கு என்ற திட்டம் ஏமாற்று வித்தை. தென் மாநிலங்களில் எடுபடாது. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* பொருளாதாரத்தில் நிலைகுலைந்த இலங்கைக்கு இந்தியா வாரிவாரி வழங்கியபோதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை வேட்டையாடுகிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம். – பாமக தலைவர் அன்புமணி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com