சொல்லிட்டாங்க…

Share

என் தந்தை பாஜவை கண்மூடித்தனமாக நம்பினார். அதனால்தான் அவரை ஏமாற்றினர். ஆனால் நான் பாரதிய ஜனதா விஷயத்தில் உஷாராக இருக்கிறேன். என்னை ஏமாற்ற முடியாது.    :- மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேகிராமங்கள் நகரமயமாக்கப்படுகின்றன. இதனால் புதிய பிரச்னைகள் உருவாகின்றன. இதை கையாள புதிய கொள்கைகள் வகுக்க வேண்டும்.    :- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார். ஒரு சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.    :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிமோடி, ஒன்றிய அரசுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகிறார்.   :- காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com