சொல்லிட்டாங்க…

Share

சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால், காலப்போக்கில் அவை தேசத்தை கட்டி எழுப்பும்.- பிரதமர் மோடிஅக்னிபாதை திட்டத்தின் மூலமாக தனக்கென பிரத்யேக ஆயுத படைப்பிரிவை உருவாக்குவதற்கு பாஜ திட்டமிட்டுள்ளது.- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிசீனா, பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது இருமுனை தாக்குதல் நடத்தலாம். அதை முறியடிக்க அற்புதமான திட்டம் அக்னிபாத்.- பாஜ மாநில தலைவர் அண்ணாமலைதேசிய அளவில் 3வது அணி கூடாது. தேர்தலில் பாஜவை தனிமைப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஒரு மாற்று அணி தேவை.- விசிக தலைவர் திருமாவளவன்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com