சொல்லிட்டாங்க…

Share

* மேகதாது அணை கட்டும் பிரச்னையில் கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ. அரசு பணியக்கூடாது. காவிரியின் உரிமையை காக்க தமிழகஅரசு தொடர்ந்து போராடும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்து, அவற்றின் உரிமைகளை பேணுவதிலும், பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஒன்றியஅரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை* எனது தாய் மற்றும் அவரை போன்ற பெண்களை பார்க்கும் போதெல்லாம் இந்த நாட்டின் பெண்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என நினைப்பேன். – பிரதமர் மோடி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com