சொல்லிட்டாங்க…

Share

* நாட்டில் 112 மாவட்டங்களை மேம்படுத்த 2018ம் ஆண்டில் ‘உயர் லட்சிய மாவட்டங்கள் திட்டம்’ தொடங்கப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. – பிரதமர் மோடி* ராணுவத்தில் 4 ஆண்டுகாலம் பணியாற்றிய பின், வேறு துறையில் வேலை கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்று நடவடிக்கை.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* இந்திய ராணுவத்தை காவி மயமாக்க வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் கொள்கையை செயல்படுத்துவதற்கான மறைமுக திட்டமே ‘அக்னிபாத்’ என்ற ஐயம் ஏற்படுகிறது.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ*மேகதாதுவில் அணை கட்டுவது விவசாயிகளின் கனவு. அதை  செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்பதால் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பினோம்.- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com